தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி ?

in #thaipusam7 years ago

தமிழர்களை பொறுத்தவரை தை மாதம் என்பது ஒரு சிறப்பு மிக்க மாதமாகும். இந்த தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும் ஒரு அற்புதமான தினமே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. தைப்பூசம் தினத்தில் தான் இந்த அகிலம் தோன்றியதாக ஒரு ஐதீகம் உள்ளது.

Read More : https://dheivegam.com/thaipusam-viratham-irupadhu-eppadi/