பாத எரிச்சல் குணமடைய மிக எளிய கை வைத்தியம்
சர்க்கரை நோய் உள்ள பல பேருக்கு பாத எரிச்சல் என்பது தீராத தொந்தரவாக உள்ளது. இதை எப்படி சரி செய்வது என்று பலரும் தவித்து வருகின்றனர். சக்கரை நோய் உள்ளவர்களை பொறுத்தவரை முகமும் பாதமும் ஒன்று தான்.
Read More : https://dheivegam.com/paatha-erichal-sidha-maruthuvam/