ஒரே நாளில் நவகிரக தலங்கள் அனைத்திற்கும் சென்று வழிபடுவது எப்படி தெரியுமா?
பல்வேறு தோஷங்கள் நீங்குவதற்காக நவகிரகங்களுடைய சன்னதிக்கு சென்று மக்கள் வழிபடுவது வழக்கு. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் நவகிரகங்களின் சன்னதி இருப்பதால் அவை அனைத்திற்கும் சென்று வழிபட சில நாட்கள் தேவைப்படுகின்றன.
Read More : https://dheivegam.com/how-to-visit-all-navagraga-temple-in-one-day/