குழந்தையை காப்பாற்ற அரசு பேருந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அரசு ஊழியர்கள்

in India Speaks3 years ago

தனது தாயுடன் அரசு பேருந்தில் பயணித்தபோது வலிப்பு ஏற்பட்ட ஐந்து வயது சிறுவன், விழிப்புடன் இருந்த பேருந்து ஊழியர்களால் காப்பாற்றப்பட்டான். அவர்கள் பேருந்தை காலி செய்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு பேருந்தை கொண்டு சென்றனர், குழந்தையை அனுமதிப்பதற்காக அவர்கள் அன்று வந்த கலெக்ஷன் பணம் அனைத்தையும் மறுத்தவமனையில் டெபாசிட் செய்தனர். BEST GM லோகேஷ் சந்திரா அவர்களை புதன்கிழமை பாராட்டினார்.

png_20220324_165125_0000.png

ஒரு சமூக ஊடகப் பதிவில், சக பயணியான தன்வி கவான்கர் கூறியது -, “செவ்வாய்கிழமை சிவாஜி பூங்காவில் உள்ள தாக்கூர் மருத்துவமனையில் நான் இருந்தேன். நான் மதியம் 1.30 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தபோது, ​​​​ஒரு பஸ் டிக்கெட் சேகரிப்பாளரும், பஸ் கண்டக்டரும் இரண்டு மூன்று பேருடன் மருத்துவமனைக்கு விரைந்ததைப் பார்த்தேன். டிக்கெட் சேகரிப்பாளர் ஒரு..

Read full article on Mumbai Tamil Makkal