மருத்துவ முத்தம் குறித்து மனம் திறந்த ஆரவ்

in #bigg7 years ago

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது புகழின் உச்சியில் இருக்க, அந்த போட்டியின் வெற்றியாளருடைய நிலையை பற்றி சொல்லவே தேவை இல்லை. தற்போதுள்ள சூழலில் ஆரவ் என்றால் அறியாதவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம்.

Read More : https://tamil.behindtalkies.com/aarav-open-talk-about-maruthuva-mutham/