தமிழ் காதல் கவிதைகள்
💙 மை தீட்டி வந்தவளே...!
💛 என் மனதை களவாடி சென்றவளே...!
🧡 மதி மயங்கி நின்றவனை...!
💙 உன் மாய விழியால் வென்றவளே...!
💛 வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே...!
🧡 நீ இமை சிமிட்டி பேசியதால்...!
💙 என் இளமை சிதைந்து தான் போனதடி...!
💛 இத்தனை அழகு உன்னிடம்...!
🧡 ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்...!
💙மாலை முடிந்தும் மறையாத சூரியன் - நீ..!
💛 என் இதயத்தின் ஒளிவட்டம் - நீ..!
🧡 நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் - நீ..!
💙 செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் - நீ..!
💛 என் இரவுகளின் துளி வெளிச்சம் - நீ..!
🧡 ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை - நீ..!
💙 என் இதயம் என் காதல் என் வாழ்க்கை - நீ தான்..!
🧡இதழ் என்னும் மலர் கொண்டு
💛கடிதங்கள் வரைந்தாய்...
💙பதில் நானும் தரும் முன்பே...
🧡கனவாகி கலைந்தாய்...!
💛என்னை நோக்கி பாயும் தோட்டா...!
-krish1511 @KRISH1511